பச்சையாக பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பிஉண்ணுகின்றனர். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவையனைத்தும் மனிதனின் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் என்கின்றனர் நிபுணர்கள் குறிப்பாக பீட்ரூட்டில் வைட்டமின் பி 6, விட்டமின் சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம், புரதம், இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. எனவே, ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களுடன் உங்கள் ஒட்டுமொத்த தேவைகளையும் பூர்த்தி செய்ய பீட்ரூட் உதவுகிறது . இதை உணவிலெ சேர்த்து நோய் … Continue reading பச்சையாக பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்